நவ தானியங்கள் என்றால் என்ன
நவ
என்றால் ஒன்பது
என்று
பொருள்,
சிறு
தானியங்கள், இந்து
சமய
நம்பிக்கையுடையோர்புதிதாக வீடு
கட்டுதல், திருமணம் மற்றும் சுப
நிகழ்ச்சியின் போதும்
வீடுகளின் முன்புபந்தல் அமைத்தல் போன்ற
நிகழ்வுகளின் போதும்
சில
வழிபாடுகளின் போது
நவதானியத்தைவழிபாட்டுப் பொருளாக வைத்து
வழிபடும் வழக்கம் இருக்கிறது.
நவ தானியங்களின்
பெயர்கள்
1. நெல் - Paddy
2. துவரை - Red Gram
3. உளுந்து - Black
Gram
4. பச்சை பயிறு - Green Gram
5. மொச்சை - Field Bean
6. எள் - Sesame Seed
7. கோதுமை - Wheat
8. கொள்ளு - Horse Gram
9. கொண்டை கடலை - Chickpeas
நவ தானியங்களும்
|| நவ கிரகங்களும்
1. சூரியன் - கோதுமை
2. சந்திரன் - அரிசி (நெல்)
3. செவ்வாய் - துவரை
4. புதன் - பச்சைபயிர்
5. குரு - கொண்டை கடலை
6. சுக்கிரன் - மொச்சை
7. சனி - எள்
8. ராகு - உளுந்து
9. கேது - கொள்ளு
நவ தானியங்களும்
|| நவ கிரகங்களும்
சூரியன் - கோதுமை
--> காரிய
சித்தி
உண்டாகும்
சந்திரன் - அரிசி
(நெல்)
--> தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும்.
செவ்வாய் - துவரை
--> பகைவர்களை வெற்றி
கொள்ளுதல், சகல
சாஸ்திர ஞானம்.
புதன்
- பச்சைபயிர் --> சகல சாஸ்திரம் மற்றும் ஞானம்.
குரு
- கொண்டை
கடலை
--> சகல
சம்பந்துக்கள், மற்றும் வித்தைகள் தேர்ச்சி
சுக்கிரன் - மொச்சை
--> விவாகம் மற்றும் பிராப்தம் செளபாக்கியம் மலட்டுத்தன்மை நீங்கும்.
சனி
- எள்
--> வியாதிகள், பயம்,
மற்றும் தீராத
கடன்கள் நீங்கும்
ராகு
- உளுந்து --> எந்த காரியத்திலும் ஜெயம்
அடைதல்.
கேது
- கொள்ளு
--> வைடூரியம் பலன்கள்: வறுமை,
வியாதிகள் நீங்கும்
நவதானியம்
பரிகாரம்
சூரியன்
சூரிய
பகவானுக்கு உரியது
கோதுமை.
கோதுமையால் செய்த
உணவையோ
அல்லது
சுண்டலோ பூஜையில் வைத்து
படைத்து தானம்
கொடுக்க, சூரிய
பகவானால் ஏற்படும் பாதிப்புகள் விலகும்.
சந்திரன்
சந்திர
பகவானுக்கு உரியது
நெல்.
அரிசியால் தயாரித்த உணவை
பூஜையில் வைத்து
படைத்துதானம் கொடுக்க, சந்திர
தோஷம்
நீங்கும். இன்னல்கள் ஏற்படாது.
செவ்வாய்
செவ்வாய் பகவானுக்கு உரியது
துவாரை.
பூஜையில் வைத்து
படைத்து தானம்
கொடுக்க விபத்து,காயங்கள் போன்றவற்றை ஏற்படாமல் இருக்கும். திருமண
தடை
நீங்கும்.
புதன்
புதனுக்குரியது பச்சை
பயிறு.
பூஜையில் வைத்து
படைத்து தானம்
கொடுக்க கல்வி
தடை
நீங்கும். பேச்சாற்றல் பெற
முடியும். வணிகத்தில் வெற்றி
பெறலாம்.
குரு
குரு
பகவானுக்கு உரியது
கடலை.
பூஜையில் வைத்து
படைத்து தானம்
கொடுக்க சுபாரியங்கள்நடக்கும். திருமண பாக்கியம் கிடைக்கும்.
சுக்கிரன்
சுக்கிர பகவானுக்கு உரியது
மொச்சை.
மொச்சையை பூஜையில் வைத்து
படைத்து தானம்
கொடுக்க கலைகளில் வித்தகராக திகழலாம்.
சனி
சனி
பகவானுக்குரியது எள்.
எள்ளை
பூஜையில் வைத்து
படைத்து தானம்
கொடுக்க, எந்த
தடையும் நீங்கும். தேவையில்லா விரோதம் விலகும்.
இராகு
இராகு
பகவானுக்கு உரியது
உளுந்து. பூஜையில் வைத்து
படைத்து தானம்
கொடுக்க, நாகதோஷம் நீங்கும். முயற்சியில் வெற்றி
கிடைக்கும். துர்கை
அம்மனின் அருளாசி பரிபூணமாக கிடைக்கும்.
கேது
கேது
பகவானுக்குரியது கொள்ளு.
பூஜையில் வைத்து
படைத்து தானம்
கொடுக்க நோய்
தீரும்.மருத்துவ செலவுகள் பெரிய அளவில் குறையும். மனதில்
உற்சாகமும், விநாயகப் பெருமானின்
அருள்
கிடைக்க வழி
பிறக்கும்.
நவதானியங்களை கடைகளில் ஒன்றாக
வாங்காமல், தனிதனியே வாங்கி
வாந்து
வீட்டில் வைத்து
அவைகளை
ஒன்று
சேர்த்து நவ
கிரகங்களுக்கு வைத்து
வழிபட
ஒன்பது
கிரகங்களின் தோசம்
விலகும்.
What are neo-grains
Nava means nine, and it is customary
to worship the navdhaniyat during small ceremonies, such as small grains,
building a new house according to Hindu beliefs, and during events such as
weddings and auspicious ceremonies and setting up houses.
Names of new grains
- Paddy
- Red Gram
- Black Gram
- Green Gram
- Field Bean
- Sesame Seed
- Wheat
- Horse Gram
- Chickpeas
New grains || And the new planets
Sun - Wheat -> Karya Siddhi
Moon - Rice (> Paddy) -> Interruption will be removed and progress will
be made.
Mars - Tuvarai -> Conquering enemies, all scientific wisdom.
Wednesday - Green Crop -> All Science and Wisdom.
Guru - Chickpeas -> Master all the tricks and tricks
Venus - Mocha -> Marriage and fertility will eliminate infertility.
Saturn - Sesame -> Illnesses, fears, and incurable debts will disappear
Rahu - உளுந்து -> Victory in any matter.
Ketu - Buy -> Vitrium Benefits: Eliminate Poverty, Diseases
Cereal remedy
The sun
Wheat belongs to the sun lord. A
meal or toast made of wheat
To create and donate in puja, the effects caused by the sun lord will be
removed.
The moon
Paddy belongs to Chandra Bhagavan. A
dish made of rice is made into puja
To donate, the lunar evil will be removed. Tribulations will not occur.
Tuesday
Mars belongs to the Lord. Accident
to donate
Injuries do not occur. The marriage ban will be lifted.
Wednesday
Mercury is green lentils. Education
prohibits donations to be made during worship
நீங்கும். Can get speech. Can succeed in business.
Guru
The sea belongs to Guru Bhagavan.
Supariyas to keep in pooja and donate
Will happen. Get married privilege.
Venus
Mocha belongs to Venus Bhagavan. Put
the bean in the pooja and make a donation
Become a magician in the arts.
Saturn
Saturn belongs to the Lord Sesame.
Sesame is kept in pooja and donated, no restrictions
நீங்கும். Unnecessary hostility will recede.
Iraq
Iraq belongs to the Lord. Put in the
puja and give to the creator, Naga
The evil will disappear. Get success in the endeavor. The grace of Goddess
Durga is perfect
Available.
Ketu
Ketu belongs to the Lord. The
disease will be cured by giving donations created by keeping in pooja.
Medical expenses will be greatly reduced. Excitement in the mind, Lord Ganesha
The way grace is available is born.
Instead of buying groceries at one
of the stores, buy them separately and keep them at home
Put them together and worship the new planets.
Post a Comment