அத்திப்பழம் நன்மைகள்  fig fruit

அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

நம்மில் பலருக்கு இந்த அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சொல்லப்போனால் பலர் இந்த அத்திப்பழத்தை பார்த்திருக்கவே மாட்டார்கள். அப்படியே பார்த்திருந்தாலும் இதனை எவ்வாறு சாப்பிடுவது என்று தெரியாது. இதற்க்கு காரணம் இதனுடைய தோற்றம் தான். இதனுடைய சுவை எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் பாரும் இதனை சாப்பிடாமல் இருப்பார்கள்.

 

ஆனால் இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. தினமும் ஒரு உளர் அத்திப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

 
இயற்கை முறை மருத்துவம்:

நம்முடைய உடலுக்கு இயற்கை முறை மருத்துவமே சிறந்ததாக கருதப்படுகிறது. நம்முடைய முன்னோர்கள் வீட்டிலே தான் மருத்துவத்தை வைத்திருத்தனர். நம்முடைய உணவு முறையை சரி செய்தாலே நம்முடைய உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

 வீட்டில் உள்ள உணவு பொருட்களை கொண்டு எவ்வாறு நம்முடைய உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது என்பதை பற்றி எங்கள் சைபர் தமிழா தெளிவாக பதிவுகளை போட்டுகொண்டு உள்ளது. அப்படியான ஒரு பதிவு தான் இந்த அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள். இதனை பற்றி கீழே பார்ப்போம்.

 

 

நம்மில் பலருக்கு எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அவ்வாறு நினைப்பவர்கள் இந்த அத்திப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். இந்த உலர் அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இதில் கலோரிகள் குறைவு. எனவே குறைந்த அளவே கொழுப்பை பெற முடியும். இதனால் உடல் எடை குறையும்.

 

செரிமான பிரச்னைகள்:

உலர் அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே தினமும் 3 அல்லது 4 அத்திப்பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் கிடைக்கின்றது.இதனால் செரிமான பிரச்சனைகள் நீங்கும். மேலும் இதனால் பசியின்மை பிரச்சனையும் நீங்கும்.

 

வைட்டமின் சத்து:

அத்திப்பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் சத்துகள் அதிகம் உள்ளது. மேலும் மற்ற பழங்களை இந்த அத்திபழத்தில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் உள்ளது. இதனால் இந்த அத்திப்பழத்தை நாம் அடிக்கடி சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும்.மேலும் நம் உடலுக்கு ஆற்றலும் தரும்.

 

இரத்த அழுத்தம்:

நம்முடைய உடலில் சேர்த்து கொள்ளவும் உப்பின் அளவு அதிகமா இருந்தால் அது சோடியத்தின் அளவை அதிகரிக்கும். இதனால் நம்முடைய உடலில் உள்ள பொட்டாசியத்தின் அளவு குறிக்கியது, எனவே நமக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதற்கு அத்திப்பழம் நல்ல தீர்வாக இருக்கும். தினமும் ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் அதில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் இந்த இரத்த அழுத்தம் பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும்.

 

புற்றுநோயை தடுக்கும்:

அத்தி பழத்தில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் இருப்பதால் அது புற்றுநோய்க்கு ஒரு நல்ல மருந்தாக இருக்கும். நம்முடைய உடலில் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை இது தடுத்து நம்மை பாதுகாக்கிறது. எனவே இனிமேல் மார்க்கெட் சென்றால் இந்த அத்திப்பழத்தை மறக்காமல் வாங்கி தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் நம்முடைய உடலுக்கு நல்ல ஆரோக்கியம் தரும்.

 

இதய நோய் வராது:

இந்த அத்தி பழத்தில் அதிகளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் இருப்பதால் இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை சரி செய்கிறது(dry fig fruit benefits in tamil). இதனால் இதயத்திற்கு சீராக இரத்தம் செல்கிறது.எனவே நமக்கு இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் பார்த்து கொள்ளலாம்.இனிமேல் தினமும் ஒன்று இல்ல இரண்டு அத்தி பலன்களை சாப்பிடுவது நம் இதயத்திற்கு மிகவும் நல்லது.

 

எலும்புகளை வலிமையாக்கும்:

தினமும் அத்திப்பழத்தை சாப்பிடுவதால் அது நம்முடைய உடலில் உள்ள எலும்புகளுக்கு நல்ல வலிமையை தருகிறது.ஒரு அத்தி பழத்தில் 3% கால்சியம் உள்ளது. இது நம் உடலுக்கு ஒரு நாளைக்கு தீயன கால்சியத்தின் அளவாகும். எனவே இது எலும்புகளுக்கு நல்ல வலிமையை தருகிறது.

 

மேலும் சில நன்மைகள்:

1.         அத்தி பழத்தை தினமும் சாப்பிடுவத்தல் இரத்தஓட்டம் சீராகும்.

2.         உலர் அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம். எனவே இதனை நீரிழிவு நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்(dry fig fruit benefits in tamil). மருத்துவரிடம் ஆலோசனை கேட்டல் அவர் ஒரு நாளைக்கு எத்தனை அத்திப்பழம் சாப்பிடலாம் என கூறுவார்.

3.         அத்தி பழத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்.

 

Benefits of eating figs :

Many of us are not likely to know about the medicinal properties of this fig. In fact, many people have never seen this fig. Seeing as it is but not knowing how to eat this. The reason for this is its origin. People who look at it for fear of what it will taste like will not eat it.

 

But it has a lot of medicinal properties. In this post you can see the benefits of eating an inner fig every day.

 

Naturopathy:

Natural method medicine is considered to be the best for our body. Our ancestors kept medicine at home. Our physical health will be better if we adjust our diet.

 

 Our cyber tamil is clearly putting records on how to improve the health of our body with home made food items. Such a record is the medicinal properties of this fig. We will see about this below.

 

 

Many of us have the urge to lose weight. Those who think so can get a good solution if they eat this fig every day. These dried figs are high in fiber. Also low in calories. So you can get less fat. Thus reducing body weight.

 

Digestive problems:

Dried figs are high in fiber. So eating 3 or 4 figs daily gives the body the fiber it needs. This will eliminate digestive problems. And this will eliminate the problem of appetite.

 

Vitamin A:

Figs are high in vitamin C and vitamin E. Also other fruits This fig has high levels of anti-oxidants. Thus, if we eat this fig often, it will benefit the body and give energy to our body.

 

blood pressure:

Add to our body and if the amount of salt is high it will increase the level of sodium. This indicates the amount of potassium in our body, so we have high blood pressure. Figs are a good solution for this. Eating a fig every day is a solution to this blood pressure problem as it contains high levels of potassium.

 

Preventing Cancer:

Figs are high in anti-oxidants and can be a good medicine for cancer. It protects us by preventing cancer cells from entering our body. So if you go to the market from now on, do not forget to buy this fig and eat it every day will give good health to our body.

 

Heart disease does not occur:

Figs are high in antioxidants, which help to prevent blockages in the blood vessels (dry fig fruit benefits in tamil). This allows the blood to flow smoothly to the heart. So we can take care of heart related problems. Henceforth, eating one or two figs daily is very good for our heart.

 

Strengthens bones:

Eating figs daily gives good strength to the bones in our body. A fig contains 3% calcium. This is the amount of bad calcium our body needs per day. So it gives good strength to the bones.

 

Some more benefits:

1. Daily consumption of figs improves blood circulation.

2. Dried figs are high in fiber. So it can be eaten by people with diabetes (dry fig fruit benefits in tamil). Ask the doctor for advice and he will tell you how many figs a day you can eat.

3. Figs are high in iron to prevent anemia.

Post a Comment

Previous Post Next Post