வெள்ளை சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்றாக குழைத்துவாரம் மூன்று முறை உதட்டில் தடவி வந்தால் உதடுகள் பொலிவு பெறும்.

இதை பயன்படுத்தினால் உதட்டின் கருமை மறையும்..

வெப்பத்தின் காரணமாக புற ஊதாக்கதிர் வீச்சுகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பெண்களின் உதடுகள் பொலிவிழந்து நிறம் மாறத்தொடங்கும்ஒருசில சமையல் பொருட்களை பயன்படுத்தியே உதடுகளை இயல்பான நிறத்திற்கு கொண்டுவந்துவிடலாம்உதடுகளில் உள்ள இறந்த செல்களை அப்புறப்படுத்துவதற்கு வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தலாம்வெள்ளை சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்றாக குழைத்துவாரம் மூன்று முறை உதட்டில் தடவி வந்தால் உதடுகள் பொலிவு பெறும்.

 

உதட்டில் படர்ந்திருக்கும் கருமையை போக்குவதில் தேனுக்கும் முக்கிய பங்களிப்பு இருக்கிறதுஇரவில் தூங்க செல்வதற்கு முன்பு தினமும் உதட்டில் தேன் தடவிவரலாம்சில வாரங்களிலேயே நல்ல பலன் கிடைக்கும்உதடும் மிருதுவாகி விடும்எலுமிச்சை சாறையும் உதடுகளில் தடவியும் மசாஜ் செய்து வரலாம்அது உதட்டு கருமையை விரட்டி அடிக்கும் தன்மை கொண்டது.

 

எலுமிச்சை சாறை இரவில் சிறிது நேரம் உதட்டில் தடவி மசாஜ் செய்துவிட்டு நீரில் கழுவி விட வேண்டும்பீட்ரூட்டை சாறு எடுத்தும் உதட்டில் தடவி வரலாம்அடிக்கடி அதனை தடவி வந்தால் கருமை நிறம் மறையத்தொடங்கிவிடும்ஐஸ் கட்டிகளையும் பயன்படுத்தலாம்.

 

உதடு வறட்சிஉதடு வெடிப்பு போன்ற பிரச்சினைக்கு ஐஸ்கட்டிகள் நிவாரணம் தரும்அவை உதட்டில் ஈரப்பதத்தை தக்கவைத்து உதடு பொலிவுக்கு வித்திடும்ஸ்ட்ராபெர்ரிராஸ்பெர்ரி பழங்களை மசித்து அதனுடன் தேன் மற்றும் கற்றாழை ஜூஸ் சேர்த்து உதட்டில் தடவிவிட்டுஐந்து நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்ஆலிவ் ஆயிலும் உதட்டு பொலிவுக்கு உதவும்.

 

Add butter with white sugar and mix well and apply on the lips three times a week to brighten the lips.

If you use this, the darkening of the lips will disappear.

Women's lips begin to fade and change color as the impact of ultraviolet rays is greater due to the heat. You can use a few ingredients to bring the lips to a natural color. White sugar can be used to get rid of dead cells in the lips. Add butter with white sugar and mix well and apply on the lips three times a week to brighten the lips.

 

Honey also plays an important role in removing dark circles from the lips. You can apply honey on your lips daily before going to bed at night. Get good results in a few weeks. The lips will become smooth. Massage with lemon juice and rub on the lips. It has the ability to chase away lip darkening.

 

Lemon juice should be rubbed on the lips for a while at night and then washed off with water. Beetroot juice can be rubbed on the lips. If you apply it often, the dark color will start to fade. Ice cubes can also be used.

 

Ice creams can provide relief for problems such as dry lips and cracked lips. They retain moisture on the lips and sow lip gloss. Mash the strawberries and raspberries, add honey and cactus juice and apply on the lips and wash off after five minutes. Olive oil also helps in lip gloss.

Post a Comment

Previous Post Next Post