பேரீத்தம்பழம் அல்லது பேரீச்சை பழம்.
பேரீச்சை பழத்தில் உள்ள நன்மைகள் எந்த ஒரு பழத்திலும் கிடையாது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயமின்றி இதனை எடுத்துக் கொள்ளமுடியும்.
குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் பேரீச்சைபழம் சாப்பிடலாமா?கூடாதா என குழம்பி போவார்கள். கண்டிப்பாக அவர்கள் சாப்பிடலாம்.
பேரீச்சம் பழம் sugarfree எனவே
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.
பேரீச்சம் பழங்கள் மூன்றை இரவில் நீரில் ஊற வைத்துவிட்டு
காலையில் எழுந்து மூன்று பழங்களையும் சாப்பிட்டு தண்ணீரையும் குடித்துவரஹீமோகுளோபின்பிரச்சனைகள் முற்றிலும் தீர்ந்துவிடும். கர்ப்பிணி பெண்கள் ஆகக் குறைந்தது
நாள் ஒன்றுக்கு 2 பேரீச்சம் பழம் வீதம் சாப்பிட்டு வர சுக பிரசவம் நிகழும்.அது மட்டும் இல்லை தாம்பத்திய வாழ்வில் ஆசை இன்மை, ஆண்மை குறைவுபோன்ற விடயங்களுக்கும் பேரீச்சை பழம் உதவுகிறது.
சிலர் இதனை சாப்பிட்டால் பாதிப்பு உண்டாகும் என கூறுகின்றனர்.
இந்த பழம் எந்த தீங்கும் கொடுக்காது இருப்பினும் இதனை அளவிற்கு அதிகமாகஎடுத்துக் கொள்ள கூடாது. ஆகக் குறைந்த 3 தொடக்கம் 7 பழங்கள் சாப்பிடலாம்.
அதற்கு அதிகமானால் மட்டுமே பிரச்சனைகள் உண்டாகும்.
எனவே எமக்கு உதவும் பேரீத்தம் பழத்தின் நல்ல பலன்களை எம் உறவுகளோடும்பகிர்ந்துகொள்வோம்.
வைட்டமின் ‘ஏ’குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழம் சிறந்தமருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை
தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லாசத்துக்களும் கிடைக்கும்.இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். கால்சியம் சத்து குறைவால் ஈரல்
பாதிப்பு ஏற்படும். இந்த பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்தைதேனுடன் ஊறவைத்து காலை, மாலை எனஇருவேளையும் கொடுத்து வந்தால்
குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும்,புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும்இருப்பார்கள்.பொதுவாக பெண்களுக்கு அதிககால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாத
விலக்கு காலங்களில் ஏற்படும்உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன.
இதை சரிசெய்யவும், ஒழுங்கற்ற மாதவிலக்கை ஒழுங்குபடுத்தவும் பேரீச்சம் பழம்மருந்தாகிறது. நீரிழிவுநோயால்பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்துகாணப்படும். இவர்கள் தினமும் ஒன்றுஅல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள்கிடைக்கும்.
இரத்தத்தைச்சுத்தப்படுத்தி விருத்தி செய்யும். எலும்புகளை பலப்படுத்தும். இளைப்பு நோயைக்குணப்படுத்தும். பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய
நோய்கள் அண்டாது. முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்குஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும். புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.
மாலை நேரத்தில் கண்பார்வைக் குறைபாடு கொண்டவர்களை கப
உடம்பு சூலை நோய் என்பார்கள். சளியானது கண்ணில் படிந்து மாலைக்கண் நோய்ஏற்படச் செய்கின்றது.இதற்கு தினமும் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிடுவது சாலச் சிறந்தது
Pomegranate
or palm fruit.
The
benefits of palm fruit are unmatched by any other fruit. It can be taken
without fear by children and adults alike.
People
with diabetes in particular may be confused as to whether or not to eat pears.
Definitely they can eat.
Persimmon
fruit is sugarfree so can be eaten by diabetics.
Persimmon
fruits are soaked in water for three nights
Get
up in the morning and eat three fruits and drink water to get rid of hemoglobin
problems completely. Low in pregnant women
Consumption
of fruit at the rate of 2 per day fruit per day.
Some
people say that eating this will cause harm.
This
fruit does not cause any harm but should not be taken in excess. Eat at least 3
to 7 fruits.
Problems
will only arise if it is more than that.
So
let us share with our relations the good fruits of the fruit that will help us.
Vitamin
A deficiency can cause blurred vision. Persimmon fruit is the best medicine to
cure this. Sufferers of evening eye disease, persimmon fruit
If
you soak it in honey and eat it, you will get all the nutrients your body
needs. Liver due to calcium deficiency Damage
will occur. For children with this problem, soak the persimmon fruit in honey
and give it both in the morning and in the evening.
The
baby's body will be strong, refreshed and active. Generally, women need more
calcium and iron. Monthly
Such
nutrients are reduced by the decay that occurs during the exclusion period.
To
correct this and regulate irregular menstruation, persimmon becomes a fruit
medicine. The bones of people with diabetes lose their strength. If they eat
one or two fruits daily, they will get the nutrients they need.
Purifying
and developing the blood. Strengthens bones. Relaxation is healing. If you boil
persimmon fruit in cow's milk and drink it, your heart will ache
Diseases
do not occur. Persimmon fruit is a suitable medicine for the elderly. Reducing
the physical suffering they cause. The ulcers heal. Joint pain will go away.
Visually
impaired people in the evening
Sick
stool disease. Mucus can cause glaucoma and cataracts. For this, it is best to
eat two persimmons a day.
Post a Comment