வயதானாலும்... இளமையை தக்க வைக்கும் டிப்ஸ்..

  

ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அவற்றை சரிவிகித உணவாக உட்கொள்வதும் அவசியமானது.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்உள்ளம் புத்துணர்வோடு இருந்தால்தான் முகமும் பொலிவு பெற்று புறத்தோற்றத்தில் அதன் அழகு வெளிப்படும்வயது அதிகரித்தாலும் இளமைப் பொலிவை தக்கவைத்துக்கொள்வதற்கு அகம்புறம் இரண்டையும் பேணி வந்தால் போதும்அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்வயதானாலும்... இளமையை தக்க வைக்கும் டிப்ஸ்..!உணவு பழக்கம்முகத்திற்கு அழகு சேர்க்கும் அம்சங்கள்:

 

அழகு என்றதும் நிறைய பேர் முகப்பொலிவுக்கும்நிறத்துக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள்அதற்காக அழகுசாதன பொருட்களை மட்டுமே சார்ந்திருப்பார்கள்அப்படி இருக்காமல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள்பழங்கள்முழு தானியங்கள்நட்ஸ் வகைகள் போன்ற ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும்அவையும் அழகை மெருகேற்றும் தன்மை கொண்டவைதண்ணீரும் போதுமான அளவு பருக வேண்டும்.

 

 உடல் எடையில் கவனம்

ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அவற்றை சரிவிகித உணவாக உட்கொள்வதும் அவசியமானதுஉடல் எடையை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க தேவையற்ற துரித உணவுகளை தவிர்ப்பதுடன்சீரான உடற்பயிற்சியை மேற்கொள்ளவும் வேண்டும்.

 

மன நலம் காப்போம்

தேவையற்ற மன அழுத்தமும் சரும பொலிவுக்கு எதிரியாக மாறிவிடும்மனதில் ஏதேனும் குழப்பங்கள் குடி கொண்டிருந்தால் அதன் தாக்கம் முகத்திலும் எதிரொலிக்கும்பொலிவும் மங்கிவிடும்மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் இருப்பதுடன்வாரம் ஒருமுறை சிறிதளவு எண்ணெய் கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வரலாம்தினமும் தியானம் செய்து வருவதும் மனதை புத்துணர்வாக்கும்மனம் ஆரோக்கியமாக இருந்தால்தான் வெளித்தோற்றமும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

உருளைக்கிழங்கை சாறு எடுத்து இரவில் தூங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி,15 நிமிடம் உலரவிட்டுபின்பு குளிர்ந்த நீரில் கழுவவும்இவ்வாறு தினமும் இரவில் செய்து வருவதன் மூலம் கருவளையங்கள் நீங்குவதுடன் ஆழ்ந்த தூக்கமும் கிடைக்கும்.

 

தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாதாம் எண்ணெய்யை முகத்தில் தடவிகுளித்து வந்தால் நாளடைவில் முகம் பொலிவு பெறும்.

 

புதினா இலையை விழுதாக அரைத்து சாறு பிழிந்து அதனுடன் கடலை மாவு சேர்த்து குழைத்து முகத்தில் பூசிவிட்டு, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விடலாம்இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும். ‘பளிச்’ தோற்றத்தையும் பெறலாம்.

 

ஒரு வாழைப்பழம்இரண்டு டீஸ்பூன் தேங்காய்ப் பால்ஒரு டீஸ்பூன் வெள்ளரிச்சாறு இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து குழைத்து முகத்தில் பூசினால் கூடுதல் பொலிவு கிடைக்கும்.

 

கற்றாழை ஜெல்லுடன் தேன் கலந்து பூசி வர முகச் சுருக்கம் நீங்குவதுடன் முகம் பொலிவுறும்.

 

அதிக அளவில் மேக்கப் செய்து கொள்ளாமல்உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தாத அழகு சாதனப் பொருட்களை மட்டும் பயன்படுத்தி வந்தால் சரும சுருக்கம் மூலம் இளம் வயதில் ஏற்படும் முதிர்ச்சியான தோற்றத்தை தவிர்க்கலாம்.

 

Just as it is important to follow healthy eating habits, it is also important to eat them in a balanced diet.

The beauty of the inner beauty is visible on the face. Only when the interior is refreshed will the face glow and its beauty be revealed on the outside. It is enough to maintain both the inner and outer side to retain the youthful radiance with age. Let's see what to do about it. Despite the age ... Tips to maintain youth ..! Features that add beauty to the diet:

When it comes to beauty, a lot of people focus only on their complexion and complexion. Rely only on cosmetics for that. Instead, follow a healthy diet of nutritious vegetables, fruits, whole grains, and nuts. They are also aesthetically pleasing. Drink enough water.

 Focus on body weight

Just as it is important to follow healthy eating habits, it is also important to eat them in a balanced diet. Avoid unnecessary fast foods and exercise regularly to keep your weight under control.

Let's maintain mental health

Unnecessary stress can also become an enemy of skin radiance. If there is any confusion in the mind, its impact will be echoed on the face. Brightness also fades. You can massage your face with a little oil once a week to avoid stress. Meditating daily will refresh the mind. It should be noted that only if the mind is healthy will the appearance be healthy.

Take potato juice and apply on face before going to bed at night, dry for 15 minutes and then wash off with cold water. Doing this daily at night will clear the uterus and get deep sleep.

Apply almond oil on the face half an hour before bathing daily and if you take a bath, your face will glow in the course of the day.

Grind the mint leaves into a paste, squeeze the juice, add peanut flour, apply on the face and wash off with cold water after 10 minutes. Doing so will remove the dirt on the face. You can also get a ‘flashy’ look.

Mix one banana, two teaspoons of coconut milk and one teaspoon of cucumber juice together and apply on the face for extra shine.

Mix honey with aloe vera gel to remove wrinkles and brighten the face.

Using only cosmetics that do not cause allergies to the body without excessive make-up can prevent the mature appearance caused by wrinkles at a young age.

Post a Comment

Previous Post Next Post