மாதுளம் பழத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் அதனை உண்பதால் உங்கள் உடலிற்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி காண்போம்
மாதுளம் பழத்தில் உள்ள சத்துக்கள்
மாதுளம் பழத்தில் அதிக அளவு இரும்புசத்து, நார்சத்து, பொட்டாசியம், வைட்டமின் இ, வைட்டமின் கே, ரிபோபிளவின், கால்சியம், காப்பெற், செலினியம், ஜின்க் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இப்பொழுது நாம் தினமும் மாதுளம் பழம் உண்பதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி காண்போம் .
1.
அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது
மாதுளம் பழத்தில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. உடல் வயதாவதை கட்டுப்படுத்தவும், புற்று னாய் ஏற்படாமல் தடுப்பதிலும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் முக்கிய பங்கினை வகிக்கின்றது.எப்பொழுதும் இளமையாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு தினமும் ஒரு மாதுளம் பலத்தினை உட்கொண்டு வாருங்கள்.
2.
வைட்டமின் சி
மாதுளையில் தேவையான அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. சருமத்தின் ஆரோக்கியம், ஆரோக்கியமான முடி,ஆரோக்கியமான மூட்டுக்கள் மற்றும் இளமையுடன் இருக்க வைட்டமின் சி மிக மிக முக்கியம். எனவே தேவையான அளவு வைட்டமின் சி யினை பெற அன்றாடம் மாதுளம் பலத்தினை உட்கொண்டு வாருங்கள்.
3.
மலச்சிக்கலை தடுக்க உதவும்
மாதுளம் பழத்தில் அதிக அளவு நார்சத்து நிறைந்துள்ளது.இது உங்களின் குடலின் ஆரோக்கியத்தை மற்றும் ஜீரண மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.தினமும் மாதுளம் பழத்தினை உண்டு வருபவர்களுக்கு மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும். எனவே மலசிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் மாதுளம் பலத்தினை உண்டு வந்தால் நல்ல மாற்றத்தினை காண முடியும்.
4.
இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்கும்
மாதுளம் பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது. இரத்த அழுத்தத்தினை குறைப்பதில் பொட்டாசியம் மிக மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது.உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் தினமும் மாதுளம் பலத்தினை உண்டு வந்தால் அவர்களின் இரத்த அழுத்தம் கணிசமாக குறைந்து வரும் நண்பர்களே.
5.
புற்று நோய் வராமல் காக்கும்
மாதுளம் பழத்தில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளதால் இதனை தினமும் நீங்கள் உண்டு வரும்பொழுது உங்களுக்கு புற்று நோய் ஏற்படாமல் தடுக்க உதவும் நண்பர்களே. தினமும் மாதுளம் பலத்தினை உண்டு வருபவர்களுக்கு 30 சதவீதம் புற்று னாய் ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கின்றது.
6.
இரத்த உற்பத்தியினை அதிகரிக்கும்
மாதுளம் பழத்தில் அதிக அளவில் இரும்பு சாது நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உங்களின் இரத்த உற்பத்தி மற்றும் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும்.
7.
ஒளிரும் சருமம்
மாதுளம் பழத்தில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் உண்டு வரும்பொழுது உங்களுக்கு எப்போதும் ஒளிரும் சருமம் கிடைக்கும்.
8.
ஆண்களின் ஆரோக்கியம்
மாதுளம் பழம் ஆண்களின் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. தினமும் மாதுளம் பழத்தினை உட்கொண்டு வந்தால் ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை, விந்தணுக்கள் குறைபாடு மற்றும் உடல் கோளாறு ஆகியவை நீங்கி இல்லற வாழ்வில் சிறக்க உதவும்.
We
will look at the nutrients in pomegranate fruit and the benefits to your body
from eating it
Nutrients
in pomegranate fruit
Pomegranate
fruit is rich in various nutrients such as iron, fiber, potassium, vitamin E,
vitamin K, riboflavin, calcium, copper, selenium and zinc. Now we will see
about the benefits of eating pomegranate fruit daily for your body.
1.
High in antioxidants
Pomegranate
fruit is rich in antioxidants. Antioxidants play an important role in
controlling the aging of the body and preventing cancer. Always consume a
pomegranate strength daily to stay young and healthy.
2.
Vitamin C
Pomegranate
is rich in the required amount of vitamin C. Vitamin C is very important for
skin health, healthy hair, healthy joints and youth. So get pomegranate
strength daily to get the required amount of vitamin C.
3.
Helps prevent constipation
Pomegranate
fruit is high in fiber. It improves the health of your gut and digestive
system. Daily consumption of pomegranate fruit can help prevent constipation.
So people with constipation problem can see good change if they have
pomegranate strength.
4.
Controls blood pressure
Pomegranate
fruit is rich in potassium. Potassium plays a very important role in lowering
blood pressure.
5.
Prevent cancer
Pomegranate
fruit is high in antioxidants that help prevent cancer when you eat it every
day. Research in the United States has shown that people who eat pomegranate
daily are 30 percent less likely to develop cancer.
6.
Increases blood production
Pomegranate
fruit is rich in iron. Eating this daily can help increase your blood
production and hemoglobin.
7.
Glowing skin
Pomegranate
fruit is rich in antioxidants and vitamin C. You will always get glowing skin
when you eat this everyday.
8.
Men's health
Pomegranate
fruit is very, very good for men's health. Consuming pomegranate fruit daily
can help eliminate infertility, sperm deficiency and physical disorder in men
and make it better in home life.
Post a Comment