செந்தூரம்
என்றால்
என்ன
பாஷாணம் மற்றும் உலோகங்கள் மனித உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்காளையும் உள்ளடக்கியதை அறிந்த சித்தர்கள் அதில் உள்ள சத்துக்களை வெளியேற விடாமல் நுண் துகள்களாக சிதற செய்து நம் உடல் ஏற்று கொள்ளும் படியான செந்தூர முறையை கண்டறிந்து செந்தூரம் செய்தனர். உடலில் தொற்றி கடுமையான நோயில் இருந்து விரைவாக விடுபடவும், உடல் காயகற்பமாகவும் பயன்படுத்தி உள்ளனர்.
செந்தூரம்
செய்வது எப்படி
முதலில் செந்தூரம் செய்ய வேண்டிய பாஷாணத்தையோ அல்லது உலோகத்தையோ எடுத்து அதற்குறிய உயர்ந்த சுத்தி முறையில் அதன் விஷத்தன்மையை முழுவதுமாக போக்க வேண்டும். அடுத்து அதனை செந்தூரமாக்கும் மூலிகை சாறுவிட்டு அரைத்து வில்லை தட்டி நன்றாக காயவைத்து அவ்வில்லையை ஓர் மண் சட்டியில் போட்டு மேல் மூடி சீலை மண் சுற்றி நன்றாக காயவைத்து அந்த பாஷாணத்திற்க்கோ அல்லது உலோகத்திற்கோ ஏற்ற எரு அடுக்கி புடமிட்டு ஆறிய பின் எடுக்க செந்தூரமாகி இருக்கும்.
செந்தூரம்
எளிதில் செய்ய முடியுமா
செந்துராம் செய்ய ஒவ்வொரு பாஷாணத்திற்கும், உலோகத்திற்கும் உண்டான சுத்தி முறை, அரைப்புகாலம், அதற்குறிய மூலிகை, புடமிடும் எருவின் எண்ணிக்கை, சீலை மண் செய்தல் செய்வதில்அனுபவம் வேண்டும் அல்லது குரு வழிகாட்டுத்தல் வேண்டும். அவ்வாறு இன்றி வெறும் நூலை படித்துவிட்டு அனுபவம் இன்றி செய்தால் மருந்து கருகிபோகும், அல்லது செந்தூரம் ஆகமல்
போகும் இப்படி பல முறைகளில் பொருள்
இழப்பு உண்டாகும். முடிவில் செந்தூரத்தை பரிசோதித்து பார்க்க தெரிந்திருக்க வேண்டும்.
செந்தூரம்
வாழ்நாள் (எக்ஸ்பியரி டேட்)
எந்த வகையான செந்தூரமானாலும் கண்ணாடி புட்டியில் மட்டுமே போட்டு வைக்க வேண்டும். ஒருமுறை செய்த செந்தூரத்தின் வாழ்நாள் (அதாவது எக்ஸ்பியரி டேட்) *500 *ஆண்டுகள் என சித்தர்நூல்களிலும், சித்த மருத்துவர்கள்,
பாரம்பரிய மருத்துவர்கள் அனுபவத்திலும் கூறுகின்றனர்.
செந்தூரங்களின்
நிறம்
பெருவாரியான செந்தூரங்கள் சிவப்பு, கருஞ்சிவப்பு, இளஞ்சிவப்பு, இளமஞ்சள், வெண்மஞ்சள்,முருங்கை பூ நிறம், என
மஞ்சள் கலந்த வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களை அடிப்படையாக கொண்டே இருக்கின்றன. எந்த உலோகம் அல்லது பாஷாணம் என்ன நிறத்தில் செந்தூரம் ஆகும் என சித்தர்கள் பூக்களை
குறிப்பாக காட்டி பாடியுள்ளனர்.
செந்தூரங்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்.
மனித உடலில் பல உலோக சத்துக்களை
உள் அடக்கியது சிலருக்கு அதிக குறைபாடு ஏற்படும் போது உடல் அதனை கடுமையான நோயாக வெளிப்படுத்துகிறது. இதனை மூலிகைகளால் விரைந்து குணமாக்க முடியாத நிலையில் நோயின் தன்மை அறிந்து அதற்குறிய செந்தூரங்கள அதற்குறிய அனுபாணத்தில் கொடுக்க நோய் விரைந்து குணமாகி சுகம் உண்டாகிறது.
செந்தூரங்கம்
வகைகள்
செந்துரங்களில் சித்தர்கள் கூறிய செந்தூர வகைகள், மருத்துவர்களின் பாரம்பரிய அனுபவமுறைஎன 100க்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. முறையாக செய்யப்பட்ட 10 வகையா செந்துரங்கள் இருந்தாலே மனிதன் நோய் இன்றி வாழ்ந்துவிடலாம்.
What is Senthuram?
Knowing that pottery and metals contain all the nutrients that the human body
needs, the Siddhas invented the centrifugal method by scattering the nutrients
in them into fine particles without letting them out. They are used to get rid
of acute illness and body injury quickly.
How to make centurion
First take the pottery or metal to be centrifuged and remove its oxidation
completely in a high hammer manner. Next, grind the herb extract, grind it, dry
it well, put it in a clay pot, cover it, wrap it around the soil, dry it well,
put it in a compost heap suitable for pottery or metal, and after it has
cooled, take it away.
Senturam can be done easily
To make Senthuram one has to have experience in making hammer method for each
stone and metal, half time, corresponding herb, number of manure, potting soil
or guru guidance. Otherwise, if you just read the book and do it without
experience, the drug will melt, or the material will be lost in many ways. Must
know how to test the distance at the end.
Senthuram Lifetime (Expiry Date)
Any kind of centaury should only be put in a glass bottle. The lifespan (once
the expiration date) of a once-made centurion is * 500 * years, according to
Siddhartha texts and the experience of Siddha physicians and traditional
healers.
The color of the distances
Most centaurs are based on yellow, white, and red, such as red, crimson, pink,
pale yellow, white, and drumstick. The Siddharthas sang specifically about the
flowers as to what color the metal or pottery is.
How to use centaurs.
The internal suppression of many metal nutrients in the human body causes the
body to manifest it as a serious disease when it is highly deficient in some
people. When it cannot be cured quickly by herbs, the disease is cured quickly
and the disease is cured.
Types of Senturangam
It is said that there are more than 100 types of Senthuras mentioned by the
Siddhars in the Senthuras as the traditional experience of the doctors. Man can
live without disease only if there are 10 types of centaurs made properly.
Post a Comment