ஆண்மை குறைபாட்டை போக்கும் எளிய சித்த மருத்துவ குறிப்புகள்:

இல்லற உறவில் ஈடுபாடு இருந்தும்பல ஆண்களுக்கு ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடுகளின் காரணமாகமனைவிக்குப் பூரண மகிழ்ச்சி தர இயலாமல் போகும்இன்னும் சிலருக்கோவிந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடுஉரிய எழுச்சி ஏற்படாமல் போதல்பாலுணர்வு வேட்கைக் குறைதல் போன்ற பல சிக்கல்களும் இருக்கக்கூடும்.

 பாலியல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பல்வேறு மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளனஹார்மோன் மாறுபாடுகள்ஆண் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் பாதிப்புகள்குரோமோசோம் மாறுபாடுகள்அம்மைக்கட்டுகாசநோய்பால்வினை நோய்கள்மனநிலை மாறுபாடுகள்புகைபிடித்தல்மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாதல்பூச்சிக்கொல்லி மருந்துகளின் பாதிப்புகள்கதிரியக்கத்திற்கு உட்படுதல் மற்றும் இறுக்கமான உள்ளாடை அணிதல் போன்றவையே ஆண்மை குறைபாட்டிற்கு காரணமாகும்.

நிலப்பனைக் கிழங்கைப் பொடித்துஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து பால்சர்க்கரை கலந்து உண்டுவரலாம்.

அமுக்கரா கிழங்குப் பொடியுடன் சம அளவு கற்கண்டு சேர்த்து ஒரு ஸ்பூன் சாப்பிடலாம்.

நிலப்பூசணிக் கிழங்கின் சாறுடன் பால்சர்க்கரை சேர்த்து உண்ணலாம்.

ஓரிதழ் தாமரையை அரைத்துப் பாக்கு அளவு எடுத்துப் பாலில் கலந்து அருந்தலாம்.  

தாமரைப்பூவின் மகரந்தப் பொடியுடன் சர்க்கரைதேன் கலந்து சாப்பிடலாம்.

சம அளவு நீர்முள்ளி விதைமாதுளம் விதையைப் பொடித்துஒரு ஸ்பூன் வெண்ணெயுடன் கலந்து சாப்பிடலாம்.  

துவளைப்பூமுருங்கைப்பூ இரண்டையும் கைப்பிடி எடுத்து நெய்வெங்காயம் சேர்த்து சமைத்து உண்ணலாம்.

முள்முருங்கை இலையை நெய்அரிசி மாவு சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.

வில்வப் பிசின்வாதுமைப் பிசின் சம அளவு எடுத்துப் பொடித்து அதில் கால் ஸ்பூன் எடுத்துப் பால் சேர்த்து குடிக்கலாம்.  

நாவல் வேர்ப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்துநான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.

சித்த மருந்து எடுத்து கொள்ளும் போது உணவில் சேர்த்து கொள்ள வேண்டியவை :

முந்திரிப்பருப்புபாதாம் பருப்புபிஸ்தாமுருங்கைப் பிஞ்சுமாதுளம்பழம்மாம்பழம்பலாப் பிஞ்சுபலாக் காய்புடலங்காய்எலுமிச்சம்பழம்பசலைஅரைக்கீரைகொத்துமல்லிக் கீரைகோதுமைஜவ்வரிசிஉளுந்துவெந்தயம்நிலக்கடலை.

 

தவிர்க்க வேண்டியவை:

அதிகக் காரம்துவர்ப்பு மற்றும் கசப்புள்ள உணவுகள்சிகரெட் மற்றும் போதைப் பொருட்கள்.

Despite the involvement in the domestic relationship, many men are unable to give their wife complete happiness due to lack of masculinity. Still others may have a number of problems, such as a lack of sperm count, a lack of proper arousal, and a decrease in sexual desire.

 

 There are various herbs in paranormal medicine that can solve sexual problems. Impotence due to hormonal variations, male genital mutilation, chromosomal abnormalities, measles, tuberculosis, sexually transmitted diseases, mood swings, smoking, alcohol and drug addiction, exposure to pesticides, exposure to radiation and wearing tight underwear.

 

* You can grind ground potato, take a tablespoon and mix it with milk and sugar.

 

* Amukkara beet powder can be eaten with a spoonful of equal amount of caraway.

 

* Pumpkin juice can be eaten with milk and sugar.

 

* You can grind the lotus leaf and mix it with milk and drink it.

 

* Lotus flower pollen can be mixed with sugar and honey.

 

* Equal amount of water hyacinth seeds, pomegranate seeds can be powdered and mixed with a spoon of butter.

 

* You can take both the handle and the drumstick and cook it with ghee and onion.

 

* Mulmurungai leaf can be cooked and eaten with ghee and rice flour.

 

* Take equal amount of willow resin and walnut resin and take a quarter spoon of it and drink it with milk.

 

* Take a spoonful of novel warp powder, add four parts water and drink one part dehydrated.

 

Dietary supplements:

 

Cashews, almonds, pistachios, drumsticks, pomegranates, mangoes, balaclavi, blackberries, lentils, lemons, spinach, coriander, wheat, jaggery, black gram, dill, groundnuts.

  Things to avoid:

Excessive salt, abrasive and bitter foods, cigarettes and drugs.


Post a Comment

Previous Post Next Post