நில வேம்பு பயன்கள்
இன்றைய காலத்தில் கொரோனா தொற்று பரவலானது அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில் நில வேம்பு பயன்பாட்டானது அதிகமாகி விட்டது. நில வேம்பானது கசப்பு தன்மை கொண்டுள்ளதால் பல நோய்களை முடக்கும் ஆற்றல் கொண்டது. சித்த மருத்துவத்தில் சுரம், பித்த மயக்கம், வாத சுரங்கள், உடல் சோர்வு இன்னும் இது போன்ற பல நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது இந்த நில வேம்பு. இந்த பதிவில் பல மருத்துவ குணம் வாய்ந்த நில வேம்பினை பயன்படுத்தி என்னென்ன நோய்களை சரி செய்யலாம் என்பதை பற்றி படித்து தெரிந்துகொள்ளுவோம்..!
நிலவேம்பு மருத்துவ குணங்கள்:
காயம் குணமாக:
அடிபட்ட காயங்கள் உள்ளவர்கள் சிறிது மஞ்சளுடன் 10 கிராம் அளவிற்கு நிலவேம்பு பொடியினை சேர்த்து கலந்து அடிபட்ட காயத்தின் மீது நன்கு பூசி வர காயங்கள் குணமாகும்.
பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி நீங்க:
பெண்கள் மாதவிடாய் நேரத்தில் வயிற்று வலியால் மிகவும் அவதிப்படுவார்கள். மாதவிடாய் நேரத்தில் வயிற்று வலி வராமல் இருப்பதற்கு 10 நிலவேம்பு இலையினை 3 மிளகுடன் சேர்த்து நீரில் நன்றாக கொதிக்க வைத்து 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வர மாதவிடாயின் போது உண்டாகும் வயிறு வலி முற்றிலும் குணமாகும். (குறிப்பு: கர்ப்பிணி பெண்கள் தவிர்த்துக்கொள்வது நல்லது)
கை / காலில் எரிச்சல் நீங்க:
வெயில் நேரத்தில் பெரும்பாலானோருக்கு கை, காலில் எரிச்சல் ஏற்படும். கை மற்றும் கால்களில் எரிச்சல் ஏற்பட்டால் 25 கிராம் நிலவேம்புடன் 400 மி.லி தண்ணீருடன் கலந்து 50 மி.லி வரும் வரை நன்கு காய்ச்சி குடித்து வந்தால் கை, காலில் உண்டான எரிச்சல் நீங்கும்.
தோல் நோய் நீங்க:
தோல் பகுதியில் சிலருக்கு வெண் புள்ளிகள், தோலில் ஏற்படும் அரிப்புக்கு 2 கிராம் நிலவேம்பு இலைப்பொடியை 48 நாட்கள் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். மேலும் இது போன்ற தோல் நோய்க்கு நிலவேம்பினை நல்லெண்யெ உடன் கலந்து பூசி வர தோலில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:
நிலவேம்பு வேரினை எடுத்து அதிலிருந்து 1 டம்ளர் அளவிற்கு கஷாயம் செய்து காலை மற்றும் மாலை இரண்டு வேலையும் தொடர்ந்து 2 வாரங்கள் வரை சாப்பிட்டு வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நிலவேம்பின் மருத்துவ பயன்கள் மற்றும் அதன் நன்மைகள் என்ன என்று பார்ப்போம். நிலவேம்பு ஒரு மருத்துவ மூலிகை வகைகளில் ஒன்று. நிலவேம்பு நம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. நிலவேம்பு சாப்பிடுவதால் நம் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும்.
நிலவேம்பு கசாயம் குடிப்பதால் நம் உடலில் டெங்கு காய்ச்சல் ஏற்படாது. இதனால் டெங்கு காய்ச்சல் நம் உடலில் ஏற்படாமலிருக்க தொடர்ந்து நிலவேம்பு கசாயத்தை குடித்து வர வேண்டும். மேலும் டெங்கு காய்ச்சல் உள்ளவர்களும் தொடர்ந்து நிலவேம்பு கசாயத்தை குடித்து வரலாம். நிலவேம்பு கசாயத்தை குடித்து வருவதால் காய்ச்சல் ஏற்படாது.
இதனால் உடலில் காய்ச்சல் ஏற்படாமல் இருக்க நிலவேம்பு கஷாயத்தை தொடர்ந்து குடித்து வர வேண்டும். மேலும் காய்ச்சல் உள்ளவர்கள் தொடர்ந்து நிலவேம்பு கசாயத்தை குடிக்கலாம். நிலவேம்பு கசாயத்தை குடித்து வருவதால் பசி நன்கு எடுக்கும். இதனால் பசி நன்கு எடுக்க தொடர்ந்து நிலவேம்பின் கசாயத்தை குடித்து வர வேண்டும். மேலும் பசி அதிக அளவில் எடுக்காமல் இருப்பவர்கள் தொடர்ந்து நிலவேம்பு கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.
நிலவேம்பு கசாயம் சாப்பிட்டு வருவதால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் நிலவேம்பு கசாயத்தை குடித்து வருவதால் கல்லீரலில் பிரச்சனை ஏற்படாது. இதனால் கல்லீரலில் பிரச்சனை ஏற்படாமல் இருக்க தொடர்ந்து நிலவேம்பு கசாயத்தை குடிக்க வேண்டும். மேலும் கல்லீரலில் பிரச்சனை உள்ளவர்கள் நிலவேம்பு கசாயத்தை குடித்து வரலாம். நிலவேம்பு கசாயத்தை குடித்து வருவதால் சுவாச சம்பந்தமான நோய்கள் ஏற்படாது. இதனால் நம் உடலில் சுவாச சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து நிலவேம்பு கசாயத்தை குடிக்க வேண்டும்.
மேலும் சுவாச நோய்களால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து நிலவேம்பு கசாயத்தை குடித்து வரலாம். நிலவேம்பு கசாயத்தை நாம் குடித்து வருவதால் நம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
நிலவேம்பு கஷாயத்தை குடித்து வருவதால் இதய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. மேலும் இதய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தொடர்ந்த நிலவேம்பு கசாயம் குடித்து வரலாம். மேலும் இதே பாதிப்புகளால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை தினமும் குடிக்கலாம்.
நிலவேம்பு கசாயத்தை குடித்து வருவதால் நம் உடலில் தோல் நோய்கள் ஏற்படாது. இதனால் நம் உடலில் தோல் நோய்கள் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து நிலவேம்பு கசாயத்தை குடிக்க வேண்டும். மேலும் தோல் நோய்களால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை குடித்து வரலாம். நிலவேம்பு கசாயத்தை குடித்து வருவதால் நம் உடலில் மஞ்சள் காமாலை நோய் ஏற்படாது. இதனால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து நிலவேம்பு கசாயத்தை குடிக்க வேண்டும்.
மேலும் மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து நிலவேம்பு கசாயத்தை குடித்து வரலாம். நிலவேம்பு கசாயத்தை குடித்து வருவதால் குடல்களில் உள்ள புழுக்களை அழிக்க செய்யும். இதனால் குடலில் உள்ள புழுக்கள் அறிய தொடர்ந்து நிலவேம்பு கசாயத்தை குடித்து வரலாம்.
முக்கூடலில் அதிக அளவில் குழுக்கள் உள்ளவர்கள் தினமும் நிலவேம்பு கசாயத்தை குடிக்க வேண்டும். நிலவேம்பு கசாயத்தை குடித்து வருவதால் தலைவலி ஏற்படாது. இதனால் தலை வலி உள்ளவர்கள் நிலவேம்பு கசாயத்தை குடிக்க வேண்டும்
The benefits of ground neem
The use of land neem has increased as the prevalence of corona infection is increasing nowadays. Earthworm is bitter and has the power to stave off many diseases. Neem is a powerful antidote for many ailments, including paralysis, bile dysfunction, rheumatic fever, and physical ailments. In this post we will learn about what diseases can be cured using many medicinal earthworms ..!
Medicinal properties of tropical:
Wound Healing:
For wounds, mix 10 gms of turmeric powder with a little turmeric and apply it on the wounds and the wounds will heal.
To get rid of abdominal pain in women:
Women are more likely to suffer from abdominal pain during menstruation. To prevent abdominal pain during menstruation, add 10 ground leaves along with 3 peppercorns, boil it well in water and drink it continuously for 7 days to completely cure menstrual cramps. (Note: Pregnant women are advised to avoid)
To get rid of hand / foot irritation:
Most people experience hand and foot irritation during the summer. If there is irritation in the hands and feet, mix 25 gm of warm water with 400 ml of water and drink 50 ml of distilled water to get rid of hand and foot irritation.
To cure skin diseases:
For some people with white spots and itching on the skin, 2 grams of groundnut leaf powder can be taken for 48 days. Also, for skin diseases like this, mixing earthworm with good oil and applying it will get a good change in the skin.
To boost immunity:
Take 1 tsp of groundnut root and drink it in the morning and evening for 2 consecutive weeks to increase the body's immunity.
Let's see what are the medical benefits of earthworm and its benefits. Earthworm is one of the medicinal herbs. Earthquake is very good for our health. Eating warmth will keep our health healthy.
Drinking earthworm infusion does not cause dengue fever in our body. Thus, to prevent the occurrence of dengue fever in our body, we must continue to drink the herbal tea. Also, people with dengue fever can continue to drink earthworm infusion. Drinking earthworm infusion does not cause fever.
Thus, to prevent fever in the body, you should drink the infusion regularly. And people with the flu can continue to drink herbal tea. Appetite is well taken care of by drinking the earthworm infusion. Thus to quench the hunger well one should continue to drink the infusion of earthworm. And those who are not hungry will get good results if they continue to drink groundnut tincture.
Eating groundnut tincture will keep the liver healthy. Also, drinking the earthworm infusion does not cause liver problems. Thus, to avoid problems with the liver, you should drink groundnut tincture regularly. Also, people with liver problems can drink earthworm infusion. Drinking earthworm infusion does not cause respiratory diseases. Thus, to prevent respiratory diseases in our body, we need to drink groundnut tincture regularly.
And those who suffer from respiratory ailments can continue to drink earthworm infusion. Earthworm infusion is very good for our health as we drink it.
Drinking earthworm infusion does not cause any heart problems. You can also drink a warm tincture to prevent further heart attacks. And those who suffer from similar ailments can drink earthworm infusion daily.
Drinking earthworm infusion does not cause skin diseases in our body. Thus we need to drink the infusion regularly to prevent skin diseases in our body. Also, people suffering from skin diseases can drink earthworm infusion. Drinking earthworm infusion does not cause jaundice in our body. Thus, to prevent jaundice, you should drink groundnut infusion regularly.
Also, people with jaundice may continue to drink groundnut extract. Drinking earthworm infusion will destroy the worms in the intestines. Thus you can drink earthworm infusion regularly to know the worms in the gut.
Those with the highest number of groups in the triad should drink groundnut infusion daily. Drinking earthworm infusion does not cause headaches. Thus people with headaches should drink groundnut infusion
Post a Comment