ஜாதிக்காய் மூலிகை பொடி பயன்கள்:
நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய tamilhealthytips -ல்
அனைவருக்கும் பயனுள்ள வகையில் நாட்டு மருந்து ஜாதிக்காய் மூலிகை பொடி
பயன்களை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்
ஜாதிக்காய் பயன்கள்
ஜாதிக்காயிலிருந்து பெறப்படும் “மேசின்” என்ற வேதிப்பொருள் மருந்துப் பொருள்களிலும், வாசனைத் திரவியங்கள், முகப்பூச்சு, பற்பசை மற்றும் வாய் கொப்பளிக்கும் தைலங்களிலும் பயன்படுகிறது.
ஜாதிக்காய் எண்ணெயில் அடங்கியுள்ள “மிரிஸ்டிசின்” என்ற வேதியல் பொருள் பலவிதமான நோய்களைக் குணமாக்கவும், காமப் பெருக்கியாகவும் பயன்படுத்தப்படுகின்றது. ஜாதிக்காயிலிருந்து பிரித்து எடுக்கப்படும் “ஒலியோரேசின்” என்னும் கொழுப்பு, வெண்ணை போன்றவை வாதம் மற்றும் தசை பிடிப்பிற்கு மருந்தாகவும் பாக்டீரியா மற்றும் கரப்பான் கொல்லியாகவும் பயன்படுகிறது.
ஜாதிக்காய் மருத்துவ குணங்கள்
உடல் சுறுசுறுப்பாகும்
ஜாதிக்காய் பொடியை சிறிது பாலில் கலந்து 3 வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு சரியாகும். விந்து கெட்டிப்படும், உடல் குளிர்ச்சியடையும், இரைப்பை, ஈரல் பலப்படும். செரிமானத்திறன் மிகுந்து உடல் மிகுந்த சுறுசுறுப்படையும்.
வயிற்றுபோக்கு தீரும்
ஜாதிக்காய் தூளை வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு பிரச்சனை தீரும்.
வாந்தி பேதி நிற்கும்
ஜாதிக்காயை பாதி உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி அதில் ஒரு அவுன்ஸ் வீதம் தண்ணீர் கலந்து குடிக்க காலரா முதலிய வாந்தி, பேதி போன்றவை தீரும்.
தம்பத்திய பிரச்சனை தீர்க்கும்
ஜாதிக்காய் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, விந்து முந்துதலை தடுக்கும். தாம்பத்தியம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் சிறந்த தீர்வாகும்.
சரும பிரச்சனைகள் தீர்க்கும்
ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து முகத்தில் போட முகப்பரு, கரும் புள்ளிகளால் ஏற்பட்ட தழும்புகள் நீங்கும்.
அம்மை கொப்பளங்களை சரிசெய்யும்
அம்மை நோய் ஏற்பட்டால் உடல் முழக்க கொப்பளங்கள் தோன்றும். அம்மை நோய் மறைந்தாலும் தழும்புகள் உடனடியாக மறையாது. அந்த சமயத்தில் ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை பொடி செய்து உணவுக்கு முன்பு எடுத்துக் கொண்டால் அம்மை கொப்பளங்கள் குறையும்.
பல் பிரச்சனைகள் தீர்க்கும்
சிலருக்கு பல் வலி ஏற்பட்டால் அதை தாங்கிக்கொள்ள முடியாது. அந்த சமயத்தில் பல் வலி உள்ள இடத்தில் 2 சொட்டு ஜாதிக்காய் எண்ணெயை தடவினால் பல் வலி பறந்தோடும்.
அஜீரணம் குணமாகும்
அஜீரண பிரச்னையால் அவதிபடுபவர்கள் ஜாதிக்காய் 100 கிராம்,
சுக்கு 100 கிராம்,
சீரகம் 300 கிராம்
எடுத்து நன்றாக தூள் செய்து உணவுக்கு முன் 2 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் பிரச்சனை சரியாகும்.
நல்ல தூக்கத்தை கொடுக்கும்
தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஜாதிக்காய் பொடி அரை ஸ்பூன் அளவு எடுத்து, சூடான பாலில் கலந்து குடித்து வந்தால் தூக்கம் நன்றாக வரும்.
நரம்பு தளர்ச்சி நீங்கும்
ஜாதிக்காய் மற்றும் பிரண்டை உப்பை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட நரம்பு தளர்ச்சி பிரச்சனை தீரும்.
தொண்டை சதையை குறைக்கும்
ஒரு சிலருக்கும் தொண்டையில் சதை வளரும். அப்படிப்பட்டவர்கள் ஜாதிக்காய் சிறிது எடுத்து கொண்டு அதனுடன் கடுக்காய், சித்தரத்தை, திப்பிலி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் மிளகு இரண்டு பங்கு சேர்த்து தூளாக அரைத்து கொள்ள வேண்டும். அந்த பொடியில் 2 அல்லது 3 சிட்டிகை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் 2 அல்லது 3 மாதங்களில்
சதை வளர்ச்சி குணமாகும்.
கண் பார்வை தெளிவடையும்
பார்வை திறன் சரியாக இல்லாதவர்கள் இரவில் தூங்கும் முன்பு ஜாதிக்காயை அரைத்து கண்களை சுற்றி பற்றுப் போட்டு விட்டு காலையில் எழுந்தவுடன் முகம் கழுவி வந்தால் கண் பார்வை தெளிவடையும்.
முகத்தை அழகாக்கும்:
ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும்; முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது.
அம்மை கொப்புளங்கள் சரியாகும்.
அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை பொடி
செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.
ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.
தசைப்பிடிப்பை நீக்கும்:
ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது. ஜீரணத்தை தூண்டவல்லது. தசை வலியினைப் போக்குகிறது. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டுவலி பக்கவாதம் ஆகியவற்றிற்கு பயன்படுகிறது. காலரா நோயின் பொழுது ஏற்படும் தசைப்பிடிப்பு வலியினை போக்க மேல் பூச்சாக உதவுகிறது. இதனுடைய வடிநீர் காலரா நோயாளிகளின் தண்ணீர் தாகத்தினைச் சரிப்படுத்தும். ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.
ஜாதிக்காயின் விதைகளின் மேல் சூழ்ந்துள்ள சிவப்பு நிற திசு ஜாதிபத்ரி எனப்படுகிறது. ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்ரி வயிற்றுப் போக்கு, உப்புசம், குடல்வலி, ஆகியவற்றினை போக்க உதவுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படாமல் இருக்க ஜாதிக்காய் விதையை அரைத்து குடிக்க கொடுப்பார்கள். ஜாதிக்காய், சுக்கு மற்றும் ஓமம் மூன்றின் பொடி ஜீரணத்திற்கு சிறந்த மருந்தாகும்.
Benefits
of Nutmeg Herb Powder:
Hello
friends ..! In today's tamilhealthytips we are going to know the benefits of
Nutmeg Herbal Powder which is useful for everyone
Benefits
of Nutmeg
The
"machine" derived from nutmeg is used in medicine, as well as in perfumes,
cosmetics, toothpaste and mouthwashes.
Nutmeg
oil contains the chemical "myristicin" which is used to treat various
ailments and as an aphrodisiac. Oleoresin, a fat and butter extracted from
nutmeg, is used as a medicine for rheumatism and muscle cramps and as an
antibacterial and antifungal agent.
Medicinal
properties of nutmeg
The
body is active
Mix
nutmeg powder with a little milk and eat 3 times a day to get rid of diarrhea.
Sperm hardens, the body cools, the stomach and liver are strengthened.
Digestion is very active and the body is very active.
Diarrhea
will resolve
Nutmeg
powder mixed with banana can cure diarrhea caused by indigestion.
Vomiting
and diarrhea
Break
the nutmeg in half and boil it in a tumbler of water mixed with one ounce of
water to cure vomiting, diarrhea etc.
Solve
marital problems
Nutmeg
increases the number of sperm and prevents ejaculation. Nutmeg is the best
solution to various problems related to marriage.
Solving
skin problems
Grind
nutmeg with sandalwood and apply on face to remove acne and dark spots.
Fixing
measles blisters
In
case of measles, blisters appear on the body. Even if the measles disappears,
the scars will not disappear immediately. At that time, if you powder nutmeg,
cumin, etc. and take it before meals, the measles blisters will decrease.
Solving
dental problems
Some
people can’t bear it if they have a toothache. At that time, apply 2 drops of
nutmeg oil on the affected area and the toothache will go away.
Indigestion
is cured
People
suffering from indigestion can take 100 gms of nutmeg, 100 gms of cumin and 300
gms of cumin powder and take 2 gms before meals to cure indigestion.
Giving
good sleep
People
suffering from insomnia can take half a spoonful of nutmeg powder mixed with
hot milk and drink it to get better sleep.
Nervousness
will go away
Eating
nutmeg and brandy in salted ghee will cure chronic neurasthenia.
Reducing
throat flesh
Some
people develop flesh in the throat. Such people should take some nutmeg and
grind it with equal parts of mustard, citronella and thyme with two parts of
pepper. Dipped in 2 or 3 pinches of honey in that powder and eaten in 2 or 3
months
Flesh
growth is healed.
Eye
vision becomes clearer
For
those who are visually impaired, grind nutmeg around the eyes before going to
bed at night and wash the face after waking up in the morning.
Face
beautification:
If
you grind nutmeg with sandalwood and apply it on pimples and dark spots on the
face, it will disappear in a day; Paranoid medicine says that the face will
glow. Nutmeg paste is used in skin diseases like eczema.
Measles
blisters are okay.
According
to paranormal medicine, if you powder nutmeg, cumin and cumin powder and take
it before meals, it will alleviate the blisters.
It
should also be considered that eating too much nutmeg can cause constipation.
Eliminate
muscle cramps:
Nutmeg
seeds can prevent vomiting. Stimulates digestion. Relieves muscle pain. The oil
extracted from the seed is used for arthritis and stroke. The top coat helps to
relieve muscle cramps that occur during cholera. Its infusion will quench the
water thirst of cholera patients. Soak nutmeg powder in a little water and
drink it.
The
red tissue surrounding the top of the nutmeg seeds is called nutmeg. Nutmeg and
nutmeg help in relieving diarrhea, bloating and intestinal pain. Newborn babies
are given nutmeg seeds to drink to prevent bloating. Nutmeg, Sukku and Omam
powder are the best medicine for digestion.
Post a Comment