பலாப்பழம்
பலா பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. 100 கிராம்
பலாப்பழத்தில், ஒருநாளுக்குத் தேவையான வைட்டமின் சி-யில் கிட்டத்தட்ட 23 சதவிகிதம் உள்ளது. பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களான பி5, நியாசின், ரிபோஃபிளேவின், ஃபோலிக் அமிலம் போன்றவை இதில் அதிக அளவில் உள்ளன.தாது உப்புக்களில் பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல்
பலா பழத்தின் நன்மைகள் பலாவில் அளவில் வைட்டமின் சி இருப்பதால், அவை உடலைத் தாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து, உடலுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும். குறிப்பாக வைட்டமின் சி, வெள்ளையணுக்களின் வலுவை அதிகரிக்கும் தன்மையுடையவை. எனவே ஒரு கப் பலாப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியானது கிடைக்கும்.
கண்பார்வை
பலாப்பழத்தின் நன்மைகள் பலாவில் வைட்டமின் “எ” சக்தி நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை இந்த சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன. எனவே கண்களின் நலம் பேண பலாப்பழங்களை சாப்பிட்டு வருவது நல்லது.
புற்றுநோயை தடுக்கும்
இப்பழத்தில் வைட்டமின் சி-யுடன், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகளான லிக்னைன்கள், ஐசோஃப்ளேவோன்கள் மற்றும் சாப்போனின்கள் அதிக அளவில் உள்ளன. இவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களால் ஏற்படும் கொடிய நோயான புற்றுநோய் உண்டாவதை தடுக்கும்.
தைராய்டு பிரச்சனைகள்
தைராய்டு என்பது நமது தொண்டையில் இருக்கும் ஒரு நாளமில்லா சுரப்பி ஆகும். இந்த சுரப்பி சமநிலையில் இயங்குவதற்கு உடலில் செம்பு சத்து இருக்க வேண்டியது அவசியம். பலாப்பழத்தில் செம்பு சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இப்பழத்தை அது அதிகம் கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வருவதால் உடலில் தைராய்டு சுரப்புகளில் ஏற்றத்தாழ்வுகளால் உண்டாகும் நோய்களை தடுக்கிறது.
ரத்தசோகை
நமது உடலில் ஓடும் ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தி குறைவால் ரத்த சோகை நோய் அல்லது குறைபாடு ஏற்படுகிறது. பலாப்பழத்தில் வைட்டமின் எ, சி, ஈ, கே மற்றும் மக்னீசியம், பாந்தோதீனிக் அமிலம், செம்பு சத்து போன்ற பல சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. இவையனைத்தும் ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ரத்த சோகை குறைபாட்டை போக்குகிறது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது.
இரத்த அழுத்தம்
பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது உடலில் சோடியத்தின் அளவை சீராக பராமரிக்கும். இதனால் உடலில் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும்.பலாவில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் சிறுநீரகப்பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் எடுத்துக்கொள்ளலாம்.
குடல் புற்றுநோய்
பலாப்பழத்தில் டயட்டரி கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அவை குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, குடல் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.
பலா பிஞ்சு
பலா பிஞ்சுகளை எடுத்து சுத்தப்படுத்தி தனுடன் தேவையான அளவு வெள்ளைப்பூண்டு, மிளகு, இலவங்கப்பட்டை தேங்காய் துருவல், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால், அதீத தாகம் தணியும். நீர்சுருக்கு, நெஞ்செரிச்சல் குணமாகும். உடலுக்கு வலு கொடுக்கும். வாத பித்த கபத்தை சீராக வைத்திருக்கும். நரம்புத் தளர்வைப் போக்கும். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும். அதிகமாக சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு உண்டாகும் எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.
இதயம்
நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.நெய் அல்லது தேன் கலந்த பலாப்பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்படும்.. உடலும் ஊட்டம் பெறும்.
பலாக் கொட்டை
பலாப்பழம் இனிப்புச் சுவை அதிகம் இருப்பதால் சிலர் பழத்தை அதிகம் சாப்பிட்டு, வயிற்றுப் பொருமலால் அவதிப்படுவர். அதற்கு ஒரு பலாக் கொட்டையை மென்று சாறை மட்டும் விழுங்கினால் உடனே வயிற்றுப் பொருமல் நீங்கும். பலாக் கொட்டைகளை சுட்டும். அவித்தும் சாப்பிட்டால் காரத்தோடு சாப்பிடுங்கள் அப்போது வாயுத் தொல்லைகளை நீக்க உதவும் பலாமரத்தின் பயன்களை முழுமையாகப் பெற்று ஆரோக்கியம் அடைவோம்.
சர்க்கரைநோய்
கனிந்த பலாவை (பழம்)அப்படியே உண்டால் அது சர்க்கரையின் அளவை கூட்டிவிடும்.கனியாத காயாக உள்ள பலாவை (பிஞ்சு)சமைத்து சாப்பிட்டால் அதனால் எந்த வகையிலும் சர்க்கரையின் அளவு கூடாது. மாறாக சர்க்கரையின் அளவு சீராக வைத்திருக்கும். கனியாத பலாவில் மிகவும் குறைந்த அளவே glycemic index உள்ளது.
அதனால், இதனை சர்க்கரை நோயாளிகள் எடுத்து கொள்ளலாம்.
Jackfruit
is rich in vitamin C. 100 grams of jackfruit contains about 23 percent of the
daily requirement of vitamin C. It is rich in B complex vitamins such as B5,
niacin, riboflavin and folic acid. Mineral salts include potassium, magnesium,
manganese and iron. Potassium is high.
Enhancing
immunity
Benefits
of jackfruit As jackfruit contains high levels of vitamin C, it fights viruses
and bacteria and provides good protection to the body. Vitamin C in particular
is known to increase the strength of white blood cells. So if you eat a cup of
jackfruit, the body will get a good immune system.
Eyesight
Benefits
of Fruits Fruits are rich in Vitamin A. This vitamin is essential for the
health of the body, especially the eyes. Blurred vision and evening eye disease
are caused by these nutrient deficiencies. So it is good to eat jackfruit to
keep the eyes healthy.
Preventing
cancer
In
addition to vitamin C, the fruit is high in lignins, isoflavones and saponins,
which are cancer-fighting phytonutrients. These prevent the development of
deadly cancers caused by infected cells in the body.
Thyroid
problems
The
thyroid is an endocrine gland in our throat. Copper is essential for the proper
functioning of this gland. Lettuce is rich in copper. Eating this fruit during periods
of high availability prevents diseases caused by imbalances in the thyroid
gland in the body.
Anemia
Anemia
is caused by a decrease in the production of white blood cells in our body.
Lettuce is rich in vitamins A, C, E, K and many other nutrients such as
magnesium, pantothenic acid and copper. All these increase the production of
white blood cells and cure anemia. It also strengthens the body's immune
system.
blood
pressure
As
jackfruit is high in potassium, it helps maintain a balanced sodium level in
the body. This will reduce the risk of high blood pressure, stroke and heart
attack in the body.
Bowel
cancer
As
jackfruit is high in dietary fats, it can flush out toxins in the gut and
protect against the effects of bowel cancer.
Jack
pinch
If
you take the jack pinch and clean it and cook it with the required amount of
garlic, pepper, cinnamon, grated coconut, cumin and small onion, it will quench
your thirst. Dehydration and heartburn are cured. Gives strength to the body.
Rheumatism keeps the bile duct smooth. Relieves nervous tension. Expelling
unwanted water in the body. Eating too much can cause indigestion so it is
better to eat in moderation.
Heart
If
the fruit is high in fiber, it is jackfruit. It is also known to cure ulcers,
digestive disorders and eye disorders. It is low in calories and is an
excellent medicinal fruit for people with heart disease.
Black
nut
Some
people eat a lot of fruit because of the sweet taste of the fruit and suffer
from constipation. If you chew a black walnut and swallow only the juice, the
stomach will be removed immediately. Shoot the black nuts. If you eat
lemongrass, eat it with salt.
diabetes
If
the fruit is ripe, it will increase the amount of sugar. Instead keep the sugar
level steady. Unripe milk has a very low glycemic index. Therefore, it can be
taken by diabetics.
Post a Comment